30 பேரை பலியெடுத்த கோர விபத்து : பொலிவியாவில்

பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap