இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்கள் 4.5% குறைப்பு

இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களை 4.75% இலிருந்து 4.5% ஆகக் குறைத்துள்ள்ளது

இந்த முடிவு அடமானங்கள் மற்றும் கடன்கள் போன்றவற்றிற்கான மலிவான கடன் செலவுகளுக்கு வழிவகுக்கும், ஆனால் சேமிப்பின் மீதான வருமானத்தையும் குறைக்கும்.

இன்றைய முடிவின் மூலம் ஜூன் 2023க்குப் பின்னர் வட்டி விகிதங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளன.

Bootstrap