3 மாடி வீடு விற்பனைக்கு, கட்டிடம் விற்பனைக்கு, புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டுடன் காணி விற்பனைக்கு. திருகோணமலை மட்டிக்கழியில் வீடு விற்பனைக்கு உள்ளது. காணி அளவு – 10 பேர்ச். குடியிருப்புக்கு மிகவும் ஏற்றது. சிறந்த சூழல். சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது. அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன. கோவில் உறுதி இந்த வீட்டில், மண்டபம் 2 அறை இணைக்கப்பட்ட குளியலறை சமையலறை கிணறு கார் பார்க்கிங் வசதி உள்ளது. ஹெல போஜுன் உணவு மையம் – 280 மீ கார்கில்ஸ் உணவு நகரம் – 400 மீ KFC திருகோணமலை – 550 மீ பீட்சா ஹட் – 900 மீ ஹாலிடே வில்லா – 750 மீ டர்டன்ஸ் ஆய்வகம் – 650 மீ கேட்கும் மொத்த விலை 8,500,000.00 (விலை பேசித் தீர்மானிக்கலாம்)
3 மாடி வீடு விற்பனைக்கு, கட்டிடம் விற்பனைக்கு, புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டுடன் காணி விற்பனைக்கு. ? நில அளவு – 2 பரப்பு 02.50 குழியும் இவ் வீட்டில் ◾ ஹால் ◾ 4 அறைகள் ◾ சமையலறை ◾ உணவருந்தும் அறை ◾ மலசலகூடம் ? தென்னை மரங்கள் ? குடியிருப்புக்கு பொருத்தமானது. ? சிறந்த சூழல். ? சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது. ? அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன. ? சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் இருந்து 400 மீ தூரம். ? சுண்டுக்குளி சந்தியில் இருந்து 900 மீ தூரம். ? கச்சேரியில் இருந்து 950 மீ தூரம். ? ஓல்ட் சிறுவர் பூங்காவில் இருந்து 1.5 கி.மீ தூரம். ? கோரப்படும் மொத்த விலை LKR 30,000,000.00 (விலை பேசித்தீர்மானிக்கப்படும்)
சாவகச்சேரி நூனாவில் A9 பிரதான வீதி அருகே 5 பரப்பு காணியில் அமைந்த அழகிய மாடி வீடு விற்பனைக்கு உள்ளது முகவரி:- nunavil junction chavakachcheri! விளக்கம் :- *சுற்றுமதில் *5 கடைத் தொகுதி (16 × 60 அடி) * நல்லதண்ணீர் கிணறு *அமைதியான சூழல் 5 Rooms 2 Halls balcony 2 Modern Kitchen 2 Attached Bathroom 1 Normal Bathroom Well Parking Garage நில அளவு :- 5 Lms குடியிருப்புக்கு மிகவும் ஏற்றது. பொருளாதார ரீதியாக லாபம். அருமையான சூழல் சொத்து நன்கு பராமரிக்கப்படுகிறது அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
யாழ்ப்பாணம், மேற்கு கொக்குவில் பகுதியில் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு உள்ளது நில அளவு 2 p 3 அறைகள் 1 சமயலறை 2 பெரிய ஹோல் With attached Western bathroom நவீன வசதிகளுடன் கூடிய சீலிங் மர வேலைப்பாடு......... நல்ல தண்ணீர் வெட்டுக் கிணறு நான்கு பக்கமும் சுற்று மதில்கள் வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன யாழ் நகரில் இருந்து 3.km தொலைவில் வீடு உள்ளது கோரப்படும் மொத்த விலை 185 Laks விலை பேசித்தீர்மானிக்கலாம்
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை மானிப்பாய் பிரதான வீதியில் 50 மீட்டர் தூரத்தில் 4 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு..., , 1 p விலை 60 laxsh Can be a negotiatiy price பிரித்து எடுக்க முடியும். அமைதியான நல்ல அயல் சூழலில், இரு பக்கம் மதல் நல்ல தண்ணீர் வடக்கு, மேற்கு, கிழக்கு வாசல் ஏற்ப நிலையம் உள்ளது #மருத்துவமனை, #பாடசாலை, #பல்பொருள் அங்காடிகள், #உணவகங்கள், #பஸ் தரிப்பிடம்,#இந்து ஆலயங்கள் அனைத்தும் நடந்து செல்லும் தூரத்தில்...
கோண்டாவில் Kks road கிட்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு, உத்தியோகத்தர்கள் அல்லது சிறிய குடும்பம் விரும்ப தக்கது! மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்! முற்பணம் 2 லட்சம் ரூபாய் இரண்டு அறைகள் ஒரு ஹோல் ஒரு சமையல் அறை மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்.